Breaking News

10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு : விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க

அட்மின் மீடியா
12
தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு 



நிறுவனம்: 

தமிழ்நாடு ரேஷன் கடை

பணி:

நியாயவிலைக்கடை விற்பனையாளர்

நியாயவிலைக்கடை கட்டுநர்

பணியிடம்:

தமிழகம் முழுவதும்:

கல்வி தகுதி: 

Sales Person பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

Packer பணிக்கு 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு: 

20 - 30 வயதிற்குள்

விண்ணப்ப கட்டணம்:

Sales Person பணிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150/- 
Packer பணிக்கு ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
SC/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வுமுறை:

Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்


விண்ணப்பிக்கவும் மேலும் விவரங்களுக்கும்


மாவட்டம் விண்ணப்பிக்க  கடைசி தேதி
 தஞ்சாவூர்      CLICKHERE  15.07.2020
 சென்னை  CLICK HERE31.07.2020
 திருவள்ளூர்  CLICK HERE15.07.2020
 விழுப்பும்   CLICK HERE20.07.2020
 திருவண்ணாமலை    CLICK HERE15.07.2020
 திருப்பூர்  CLICK HERE20.07.2020
 நாகப்பட்டினம்  CLICK HERE15.07.2020
 விருதுநகர்  CLICK HERE15.07.2020
 கோயம்புத்தூர்  CLICKHERE15.07.2020
 கிருஷ்னகிரி  CLICKHERE20.07.2020
 கரூர்  CLICKHERE22.07.2020
 வேலூர்  CLICKHERE31.07.2020
 திண்டுக்கல்  CLICKHERE15.07.2020
 ஈரோடு  CLICKHERE31.07.2020
 காஞ்சிபுரம்  CLICK HERE24.07.2020

Tags: வேலைவாய்ப்பு

Share this

12 Comments