ஆபாச விளம்பரம் வருதா?உங்க குழந்தைகளிடம் போன் கொடுக்க பயமா? உடனே உங்க போனில் இந்த செட்டிங்கை மாத்துங்க:
அட்மின் மீடியா
0
பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு
இனி நம் குழந்தைகள் அனைவரும் ஆன்லைன் முறையில் கற்பித்தல் முறைகளுக்காக...Smartphones பயன்படுத்த தேவையும் வரலாம்..
அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் ஆபாச வீடியோக்கள், புகைபடங்கள், வரலாம் எனவே முன்னெச்சரிக்கையாக உங்கள் Phoneல் நீங்கள் செய்ய வேண்டியது
பிளே ஸ்டோர் செட்டிங்
- முதலில் உங்க Play store' சென்று Settings ஓப்பன் பன்னுங்க
- அடுத்து அதில் Parent control option ஆப்ஷனை கிளிக் செய்து ஆன் செய்யுங்க
- அடுத்ததாக அதில் உள்ள Apps and Games ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும்செய்யுங்க
- அடுத்து அடுத்ததாக Films ஐ கிளிக் செய்து 'U' என்பதை டிக் செய்யவும்.அவ்வளவு தான்
Play store' சென்று Settingsல் Parent control option ஐ 'on'செய்யவும்.
அதன் கீழே உள்ள Apps and Games ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும்
.
YOU TUBE செட்டிங்
- முதலில் உங்கல் யூடியூப் ஆப் ஓப்பன் பன்னுங்க
- அடுத்து அதில் செட்டிங்கஸ் Settings கிளிக் செய்யுங்க
- அடுத்ததாக அதில் முதலில் உள்ள ஜெனரல் General என்பதை கிளிக் செய்யுங்க
- அடுத்து அதில் ரெஸ்ட்ரிக் மோட் Retricted mode என்பதை எனேபல் செய்யுங்க அவ்வளவு தான்
பிரவுசர் செட்டிங்
- முதலில் உங்கள் மொபைலில் கூகுள் சென்று உங்கள் மெயில் ஜடி User name, password கொடுத்து Login செய்யுங்கள்...அதன் பிறகு
- மேலே உள்ள 3 கோட்டினை கிளிக் செய்து அதில் Setting click செய்யுங்கள்... அல்லது
- https://www.google.com/preferences ஐ open செய்து...Safe search filtering செல்லுங்கள்
- சென்று உங்களுக்கு தேவையான நிறுவனங்கள் Select செய்து கொண்டு முடிந்த பின்பு,Back ல் மீண்டும் வந்து...Safe search filtering கீழே உள்ள Lock safe search ஐ click செய்யுங்கள்...Locking process நடைபெறும்...பிறகுSafe search locked என தோன்றும்..அவ்வளவுதான்
இனி உங்க மொபைலில் ஆபாச தொல்லை இருக்காது
Tags: தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு