Breaking News

முட்டைகளை ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த 20 வயது இஸ்லாமிய இளைஞர்!

அட்மின் மீடியா
0
மலேசியாவின் கோலாலம்பூரில் வசித்து வரும் முகமது மொஹ்பெல் என்பவர் மூன்று முட்டைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றை அழகாக அடுக்கி வைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.




முகமது முகமது மொஹ்பெல்லின் இந்த சாதனை "largest stack of eggs" என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. மேலும் தன்னுடைய 6 வயதில் இருந்தே இதற்காக அவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்




Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback