+2 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 2000 ஊக்கதொகை வழங்க தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் 2019-2020 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை உடனடியாக EMIS தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்