Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அமேசான் வேலை வாய்ப்பு: வீட்டிலிருந்து வேலை செய்யலாம் விண்ணப்பிக்க....

அட்மின் மீடியா
10
12ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பை அமேசான் வழங்குகின்றது. நீங்கள் வீட்டில் இருந்தே பணி புரியலாம்

பணி:

போன் அழைப்புகள் மற்றும் மெயில்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்

கல்விதகுதி: 

12ம் வகுப்பு  மற்றும்  ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் இரண்டில் ஒன்றினை சகஜமாக பேச வேண்டும் 

சம்பளம்:

15,000 முதல் 20,000 ரூபாய் வரை 

வேலை காலம்

6 மாத காலம் 

மேலும் உங்கள் திறமைக்கு ஏற்ப  பணி நிரந்தரமாகும்


விண்ணப்பிக்க:

seasonalhiringindia@amazon.com 

மேலும் விவரங்களுக்கு:

1800-208-9900 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback

10 Comments