Breaking News

ஓட்டுனர்கள் தங்கள் விவரங்களை VAO விடம் அளித்தால் 1000 ரூபாய் தருகின்றார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ஓட்டுனர்களுக்கு அறிவிப்பு ஓட்டுநர் உரிமத்துடன் பேட்ஜ் வைத்திருப்பது கட்டாயம்தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத்தொகை ₹1000 வழங்கப்பட இருக்கிறது. அதனை பெற தேவையான ஆவணங்கள். ஆதார் அட்டை - 1 ஜெராக்ஸ்பேங்க் பாஸ்புக் - 1 ஜெராக்ஸ்ஸ்மார்ட் கார்டு - 1 ஜெராக்ஸ்ஓட்டுனர் உரிமம் - 1 ஜெராக்ஸ் இந்த ஆவணங்கள் அனைத்தையும் உங்கள் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ₹1000 நிவாரணத்தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது...  இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து நிவாரணத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  இது அனைத்து வாகன ஓட்டுனர்கள் சென்றடையும் வரை பகிருங்கள்... என்று ஒரு செய்தியை சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


தொழிலாளர் அனைவரும் முறையாக தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில்   பதிவு செய்த நபர்களுக்கு மட்டுமே தமிழக அரசு  நிவாரணம் வழங்கி வருகின்றது.

மேலும் படிக்க: தற்போது சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளும் அதன் உண்மைகளும் : பாகம் 2

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தொழிலாளர் நல் ஆணையரிடம்   முறையாக பதிவு செய்யப்பட்ட வேண்டும். சமூகவளைதளத்தில் அதன் முறைதெரியாமல் தவறாக பரப்பி வருகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம்

null

null
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback