Breaking News

FACT CHECK: தன் தாயை தோளில் சுமந்து செல்லும் வெளி மாநில தொழிலாளி புகைபடம் உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  தன் சொந்த ஊர் செல்லும் வெளிமாநில தொழிலாளி  தன் தாயை தோளில் சுமந்து செல்லும் புகைபடம் என்று  ஒரு புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பலரும்  அந்த புகைபடம் தற்போது நடந்தது போன்று பரப்பி வருகிறார்கள் ஆனால் அந்த புகைபடம்  ரோஹிங்கா முஸ்லீம்கள் பங்களாதேஷ் செல்லும் காட்சியாகும்

மேலும் அந்த புகைபடம்  06.09.2017 அன்று  எடுக்கபட்டுள்ளது


அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback