FACT CHECK: ஓமன் நாட்டில் 50 ஆங்கில ஆசிரியர்/ ஆசிரியை தேவை என்ற செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓமன் நாட்டில் 50 ஆங்கில ஆசிரியர்/ ஆசிரியை தேவை. முஸ்லிம்கள் மட்டும் தேவை என்று ஒரு பலரும் ஓர் செய்தி ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தியின் உண்மை என்ன
அந்த செய்தியின் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள அந்த செய்தியில் உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொண்டதற்க்கு அந்த செய்தி கடந்த வருட செய்தியானது எனவே யாரும் தற்போது உள்ள செய்தி என நம்பவேண்டாம். தற்போது ஏதும் வேலை இல்லை என தெரிவித்தார்
எனவே யாரும் பழைய செய்தியினை தற்போது நடந்தது போல் ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
