Breaking News

கோயம்பேடு காய்கறி சந்தை இடமாற்றம்: மார்கெட் நிர்வாக குழு

அட்மின் மீடியா
0
சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம்

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை 05.05.2020 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

மேலும் படிக்க: உள்ளூர் முதல் வெளி நாடு வரை அனைத்து பாஸ்களும் ஆன்லைனில் விண்ண்ப்பிக்க..

சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக் கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Give Us Your Feedback