Breaking News

சவூதி அரேபியாவில் அவசரமாக கோப்ரா பாம்பு வீடியோ உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் சவூதி அரேபியாவில் அவசரமாக கோப்ரா பாம்பை வெளியே விட்டார்கள் என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா கள ம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த வீடியோ  கிராபிக்ஸ்  செய்யப்பட்டது. 

மேலும்  அது போல் உலகில் எங்கும் நடக்கவில்லை

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு நாடுகளில் நடந்தது போல் வேறு வேறு தலைப்புகளில் பரவி வருகிறது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback