மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம்
அட்மின் மீடியா
0
உயர்நீதிமன்றம்தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்க கூடாது என்றும் மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின் இணைப்பை துண்டிக்க கூடாது என தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு