சென்னை தவிர மற்ற இடங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாளை முதல்....சென்னை தவிர மற்ற இடங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி
ஆட்டோக்கள் இயக்குவதற்கான வழிமுறைகளும் அறிவிப்பு
ஒரே ஒரு பயணியுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு