FACT CHECK: இஸ்லாமிய பெண்கள் கடையில் துணி எடுக்கும் எடுக்கும் வீடியோ எங்கு நடந்தது? எப்போது நடந்தது? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இஸ்லாமிய பெண்கள் கடையில் துணி எடுக்கும் வீடியோவை பாருங்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த வீடியோவில் யாரும் மாஸ்க் அணியவில்லை ஆகையால் அந்த வீடியோ பழைய சம்பவமாக இருக்கும் என்று தேடியதில் அந்த சம்பவம் சவுதி அரேபியாவில் கடந்த 2017 ம் ஆண்டு நடந்தது என்று தெரிய வந்தது
பல நாடுகளில் இது போல் ஆபர் விற்பனை நடத்துவது வழக்கம் தான் அது போல் சவுதியிலும் நடந்த ஒன்று தான் அது
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி