Breaking News

5 ஆயிரம் ஆலிம்களுக்கு இலவச வீடு கட்டிதர ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஆந்திரா மசூதிகளில் பணி புரியும் 5 ஆயிரம் ஆலிம்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தரப்படும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி உத்தரவு என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி உண்மைதான்

ஆனால் அது தற்போது நடந்தது அல்ல

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி யேற்று பல நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றார் அந்த வகையில் சொந்த வீடு இல்லாமல் இருக்கும் பள்ளி இமாம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார் இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு அரிவித்த அறிவிப்பாகும்

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இது சம்மந்தமாக கடந்த 10.09.2019 அன்று அட்மின் மீடியா வெளியிட்ட செய்தி:




அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback