தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவானது இன்று இரவுடன் முடிவடையும் நிலையில், தற்போது தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வரைமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் இந்த பொது முடக்கம் தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு