ஜூன் 30 வரை பயனிகள் ரயில் சேவை ரத்து : ரயில்வே அமைச்சகம்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் ரயில்வே நேர அட்டவணையில் உள்ளபடி இயங்கும் ரயில்கள் அனைத்தையும் ஜூன் 30ஆம் தேதி அனைத்துப் பயணிகள் ரயில்கள் டிக்கெட் முன்பதிவையும் ரத்து செய்து ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ரயில்வே கால அட்டவணைப்படி ஜூன் 30ஆம் தேதி வரை இயங்கும் ரயில்களுக்கான
முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திருப்பித் தரும்படி ரயில்வே அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளது.
style="text-align: justify;">இதன்மூலம் முன்பதிவு செய்யும் வசதியுடைய பயணிகள் ரயில்கள்
வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இயங்காது என்று தெரிகிறது! இருப்பினும்
மாநிலங்களை விட்டு இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு
ரயில்கள் இயக்கப்படுவது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி