ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!
அட்மின் மீடியா
0
கொரோனாவால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தபட்டதால விமான போக்குவரத்து முடக்கபட்டது இதனால் பலர் வெளிநாடுகளில் சிக்கி கொண்டனர்
அவர்களை மீட்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தவிட்டிருந்தது இந்நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து நேற்று வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. இந்திய நேரம் இரவு 10:30 க்கு விமானம் கொச்சி வந்தது.
மேலும் படிக்க: வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்பனுமா? உடனே விண்ணப்பியுங்கள்: ALL LINK
மேலும் இன்று 08.05.2020 இரண்டு விமானங்களில் அமீரகத்தில் இருந்து தமிழக மக்களை அழைத்து கொண்டு சென்னை வர உள்ளது குறிப்பிடதக்கது.
Passengers from the first flight from #UAE to go through #COVID-19 PCR tests at Cochin airport. #VandeBharatMission pic.twitter.com/ghfbswONoX— Onmanorama (@Onmanorama) May 7, 2020
Tags: முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்