Breaking News

சமூக விலகலை மீறினால் 14 நாட்கள் தனிமை;100 ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. 



இந்நிலையில் சென்னையில் அமலில் உள்ள ஊரடங்கில்  கொரொனா பரவுவதைத் தடுக்க தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு100 ரூபாய் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதேபோல் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும், உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Tags: முக்கிய செய்தி

Share this