Breaking News

சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை 18-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.




சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளிப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Share this