Breaking News

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பிட்ஸ்பர்க் பல்கலைகழகம்

அட்மின் மீடியா
0
அமெரிக்காவை சேர்ந்த பிட்ஸ்பர்க் பல்கலைகழகம் புதிதாக  கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டு பிடித்தாக செய்தி வெளியிட்டுள்ளது



மேலும் இந்த மருந்தை  எலிகளுக்கு பரிசோதித்துப் பார்க்கபட்டது என்றும் இந்த மருந்து நன்றாக வேலை செய்வதாகவும் கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள்  இந்த மருந்திற்க்கு PittCoVacc என பெயர் இட்டுள்ளார்கள்

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான இந்த ஆய்வின் முடிவு பற்றி  இபயோமெடிசின் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு அதே அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரானாவிற்க்கு மருந்து கண்டு பிடித்தாக அறிவித்தது நினைவிருக்கலாம் 


அட்மின் மீடியா ஆதாரம்

https://www.pittwire.pitt.edu/news/covid-19-vaccine-candidate-shows-promise-first-peer-reviewed-research

அட்மின் மீடியா ஆதாரம்






Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback