Breaking News

மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளித்த ஏர்டெல், வோடபோன்,ஜடியா நிறுவனம்

அட்மின் மீடியா
8
கொரானா  காரண்மாக ஊரடங்கு உத்தரவை மே-3-ம் தேதி வரை நீட்டித்தது மத்திய அரசு 

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டித்து ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் மே 3 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி காலத்தை நீட்டித்துள்ளன. 

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

8 Comments

  1. No bro,I am using airtel and idea network.disconect both network

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://timesofindia.indiatimes.com/business/india-business/lockdown-airtel-vodafone-idea-extend-validity-of-pre-paid-mobile-accounts-till-may-3/articleshow/75206959.cms

      நீக்கு
    2. அவர்கள் அறிவிப்பின் முழு விவரம் உங்கள் ரீசார்ஜ் முடிவடைந்தாலும் 3 ம்தேதி வரை இன்கம்மிங் இலவசம் ஆனால் அவுட் கோயிங் செய்ய உங்களுக்கு பேலன்ஸ் இருக்கவேண்டும்

      நீக்கு
  2. பதில்கள்
    1. அவர்கள் அறிவிப்பின் முழு விவரம் உங்கள் ரீசார்ஜ் முடிவடைந்தாலும் 3 ம்தேதி வரை இன்கம்மிங் இலவசம் ஆனால் அவுட் கோயிங் செய்ய உங்களுக்கு பேலன்ஸ் இருக்கவேண்டும்

      நீக்கு
  3. Enakku alter numberukku line cut agi pona month 17 munbilirunthe indru varai incoming varala

    பதிலளிநீக்கு