Breaking News

வாட்ஸ்ப்பில் இனி ஒருவருக்கு மட்டுமே ஷேர் செய்ய முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு

அட்மின் மீடியா
0
வாட்ஸப்பில் இனி மெசஜ் ஷேர் செய்வது என்றால் ஒருவருக்கு மட்டுமே ஷேர் செய்ய முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு



கொரானா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 

அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






அதாவது அதிக முறை ஃபார்வேர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் ஒருவர் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது.






Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback