Breaking News

சென்னையில் இருந்து வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

அட்மின் மீடியா
6
திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு சென்னையில் உள்ள்வர்கள் ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி



அவசர பணிக்காக சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்க்கு நீங்கள் செல்ல இ பாஸ் ஆன்லைனில் பெறுவது 

எப்படிநீங்கள்  http://covid19.chennaicorporation.gov.in/c19/travel_pass/travel_reg.jsp என்ற இணைப்பிற்கு செல்லுங்கள்

அதில் உங்கள் மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும் அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.


மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மேலும் படிக்க: வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டிற்க்கு  உடனே விண்ண்ப்பியுங்கள் : தமிழக அரசு அறிவிப்பு

அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் அவசர பயணத்தை தொடராலாம்


Registration allowed only from 8 AM to 11 AM and 3 PM to 5 PM

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

6 Comments