கொரானா தடுப்பு பணி செய்ய உங்களை தமிழக அரசு அழைக்கின்றது
அட்மின் மீடியா
0
தமிழக அரசுடன் இணைந்து கொரானா தடுப்பு பணி செய்ய ஆர்வமா?
தமிழக அரசுடன் இணைந்து கொரானா தடுப்பு பல்வேறு பணிகள் செய்யலாம், ஏன் நீங்கள் வீட்டில் இருந்தே கூட பணிபுரியலாம்...
நீங்கள் என்ன என்ன பணி செய்யலாம் எப்படி பணி செய்யலாம் என்கின்ற விவரம் கீழே கொடுக்கபட்டுள்ளது
நீங்கள் தன்னார்வலராக தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால் https://stopcorona.xenovex.com/login என்ற இணையத்தில் உங்களை பற்றிய சுய விவரங்களை பதிவு செய்யுங்கள்
மேலும் விவரங்களுக்கு http://stopcorona.tn.gov.in/
இன்றே பதிவு செய்யுங்கள் தன்னார்வலராக மக்களுக்கு உதவுங்கள்....
Tags: முக்கிய அறிவிப்பு