Breaking News

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்ந்த இந்திய மூவர்ண கொடி :

அட்மின் மீடியா
0
சுவிஸ் நாட்டில் உள்ள மலைத்தொடரில் உள்ள Matterhorn மலையில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி 3டி வடிவில் மின் விளக்குகளால் அங்கிகாரம் கொடுத்தது


இந்த செய்தியினை சுவிஸ் நாட்டு  ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்து உள்ளார்கள். அப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback