பிரபல ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் டெட்டே யெங்கி (Tete Yengi) இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார் முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் டெட்டே யெங்கி (Tete Yengi) இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார்.
அடிலெய்டில் உள்ள மஸ்ஜித் ஒன்றில் அவர் ஷஹாதாவை ஓதி இஸ்லாத்தில் இணைந்தார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு புகழ்பெற்ற அறிஞர் முஃப்தி இஸ்மாயில் மெங்க் (Mufti Ismail Menk) அவர்களைச் சந்தித்ததே இந்த முடிவை எடுக்கத் தூண்டியது என்று 25 வயதான யெங்கி தெரிவித்துள்ளார்.
இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், நீண்ட கால சுய சிந்தனை மற்றும் ஆழமான தேடலுக்குப் பிறகு எடுத்த தனிப்பட்ட பயணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
teteyengi