Breaking News

விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ஏர் இந்தியா அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும்  ஊரடங்கு மே 3 ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால், ரயில், விமான போக்குவரத்து சேவையும் வரும் மே 3 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானத்தில் முன்பதிவு டிக்கெட் புக் செய்யலாம் எனவும்

சர்வதேச விமானங்களில் ஜூன் 1 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளதாக FinancialXpress செய்தி வெளியிட்டுள்லது


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback