Breaking News

BREAKING NEWS: தமிழகத்தில் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்வு இல்லை; கட்டுபாடுகள் தொடரும்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மே 3ஆம் தேதிவரை தஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை  கடைபிடிக்க தமிழ்நாடு அரசு முடிவு அத்தியாவசிய சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் எனவும்  நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு விரைவில் வெளியிடபடும் என தமிழக அரசு அறிவிப்பு




ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கை தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது.

மேலும் இதுகுறித்து மாநில அரசு முடிவு செய்யவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அமைக்கப்பட்ட நிபுணா் குழு தங்களது அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.





Tags: முக்கிய அறிவிப்பு

Share this