ஏப்ரல் 27 ம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மே. 3ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது மத்திய அரசு
இந்நிலையில் வரும் ஏப். 27-ம் தேதியன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் மூன்றாவது முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி மீண்டும் ஆலோசனை!— News7 Tamil (@news7tamil) April 22, 2020
விவரம் ➤ https://t.co/zLSdki81bF | #PMModi | #Lockdown2 | #CoronavirusOutbreakindia
மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.
ஆலோசனை முடிவில் தான் தெரியும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தபடுமா? நீட்டிக்கப்படுமா என்று அதற்க்குள்ளாக சிலர் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள். 27 ம் தேதி ஆலோசனைக்கு பிறகு பிரதமர் அறிவித்தால் தான் தெரியும். எனவே மக்கள் மத்தியில் பீதியினை ஏற்படுத்தாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி