Breaking News

23 ம்தேதி நாடு முழுவதும் கருப்பு தினம் : இந்திய மெடிக்கல் அசோசியேஷன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தொடர் தாக்குதல். மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்திய மெடிக்கல் அசோசியேஷன் கண்டனம்




23.4 .2020 அன்று கருப்புதினமாக அனுசரிக்கப்படும் என இந்திய மெடிக்கல் அசோசியேஷன் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது





Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback