கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
அட்மின் மீடியா
2
கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சென்னை மாநகராட்சி
கொரானா பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு, கிருமி நாசினி தெளிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
இதற்க்கு தொண்டு நிறுவனங்களுக்கும், சமூக ஆர்வலர்களும் தொண்டு செய்ய விருப்பம் உள்ள தனி நபர்களும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வந்து கலந்து கொள்லலாம் என அழைத்துள்ளது சென்னை மாநகராட்சி
Tags: முக்கிய அறிவிப்பு

தொடர்பு கொள்ள தொலைபேசி என் கிடைக்குமா சேவையை தொடர
பதிலளிநீக்கு7667189413 from Tiruvannamalai
நீக்கு