Breaking News

டெல்லியில் உள்ள ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் கைபற்றபட்ட ஆயுத குவியல் ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
டெல்லியில் உள்ள ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் கைபற்றபட்ட ஆயுதங்கள் என சில புகைபடத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


புகைப்படம் 1




அந்த இயந்திர துப்பாக்கிகள் இஸ்லாமிய மதராஸாவில் கைப்பற்றபட்டது இல்லை

அந்த  இயந்திர துப்பாக்கிகளை 03.03.2019 கீழ் கண்ட இனையத்தில் பார்வையாக வைக்கபட்டுள்ளது அதனை யாரோ எடுத்து பொய்யான கட்டிகதைகளுடன் பொய்யாக பரப்பி வருகின்றார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்  

https://gunssmith.tumblr.com/post/183191114397/straight-to-the-bank


 புகைப்படம் 2




பல ஆண்டுகளாக இந்த புகைபடத்தை சமூகவலைதளங்களில் பலரும் இந்த புகைப்படம் உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது, காஷ்மீரில் ஒரு மசூதியில் எடுக்கப்பட்டது, கேரளாவில் எடுக்கப்பட்டது, ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் எடுக்கபட்டது என பல வதந்திகள் பரப்பி ஷேர் செய்து வருகின்றார்கள்

ஆனால் உண்மையில் இது பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டது. சீக்கியர்கள் பயன்படுத்தும் புனித வாள் உற்பத்தி செய்யும் பட்டரை கூடம் இது





புகைப்படம் 3

மேலே குறிப்பிட்ட அனுமதியின்றி செயல்பட்ட சீக்கியர்கள் பயன்படுத்தும் புனித வாள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சோதனையிட்டபோது எடுத்தபடம்

இது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback