Breaking News

தமிழக ஷாஹின்பாக் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் இஸ்லாமிய கூட்டமைப்பு வேண்டுகோள்

அட்மின் மீடியா
0
அனைத்து ஷாஹின் பாக் போராட்டங்களும் தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய தலைவர்களும்  கூட்டாக அறிவிப்பு

NRC,NPR,CAA சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழக முழுவதும்49 இடங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம்   நடைபெற்று வருகின்றது

போராடும் மக்களின் ஒற்றை கோரிக்கை  NRC,NPR,CAA ஆகிய சட்டங்களினை திரும்ப பெற வேண்டும் என்பதாகும்

இது குறித்து இன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

இதில் உலக அளவில்  கொரானா வைரஸ் நோய் என்பது வேகமாக பரவி வருகிறது  அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி கொண்டு உள்ளது இந்தியா பேரிடர் என அறிவித்தது இது பொது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது நாட்டு மக்களின் உயிரையும் நலனையும் கருத்தில் கொண்டு ஷாகின் பாக் தொடர் போரட்டங்களை நடத்துபவர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கேட்டு கொள் படுகிறது என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்

விரைவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கபடும் என்றும் கூறியுள்ளார்கள்.

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback