Breaking News

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

அட்மின் மீடியா
0
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை


அய்யா வைகுண்டசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



அந்த விடுமுறைக்கு பதிலாக ஏப்ரல் 25ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback