Breaking News

சமையல் செய்யும் போது போன் பேசிய தாய் குழந்தை எரிந்து போன சோகம்? உண்மையா

அட்மின் மீடியா
0
 கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி என்னவென்றால் ஒரு புகைப்படம் மற்றும் ஓரு ஆடியோ அந்த புகைபடத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு கைகுழந்தை எரிந்த நிலையில் உள்ளார்கள் அந்த ஆடியோவில் ஒரு பெண் பேசுகின்றார் அவர் சமையல் செய்யும் போது கேஸ் அருகில் ஆன்ராய்டு போன் பேசாதீர்கள் அப்படி பேசினால் கேஸ்விடித்து விடும் அப்படி  பேசியபோது கேஸ் வெடித்து ஒரு தாயும் அவளது கைகுழந்தையும் இறந்து போனது என அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

 ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நமபவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?



அந்த ஆடியோவுடன் வரும் புகைபடம் சவுத் ஆப்ரிகாவில் நடந்த ஒரு விபத்து புகைப்படம்

அந்த விபத்து கடந்த 16.102019 அன்று நடந்தது ஆகும்

அந்த விபத்தானது ஒரு ஸ்பிரிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. டேங்கரின் இருந்த எரிபொருள்  வாய்க்காலில் பாய்ந்து தீப்பிடித்தது அப்போது அந்த தீ அருகில் இருந்த  பல வீடுகளையும் நிறுவனங்களையும் எரித்தது.இதில் பல பலியாயினர். பலர் காயமுற்றனர். அந்த விபத்து புகைப்படம் தான் அது

 அட்மின் மீடியா ஆதாரம் 1


https://galantmedia.ng/fire-burns-mother-and-child-as-petrol-tanker-explodes-in-onitsha/


 அட்மின் மீடியா ஆதாரம் 2


https://www.nairaland.com/5478527/onitsha-tanker-explosion-full-photo


 அட்மின் மீடியா ஆதாரம் 3


https://www.sunnewsonline.com/mother-and-child-burnt-to-death-in-onitsha-tanker-fire/

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


சமையல் அறையில் செல்போன் பேசலாமா அதனால் கேஸ்  வெடிக்குமா என்றால் இல்லை என்றே கூறலாம் ஆனால் நம் கவனம் சிதற வாய்ப்புள்ளது எனவே சமையல் அறையில் போன் பேசுவதை தவிர்த்து கொள்வது சிறந்தது ஆகும்


 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback