Breaking News

டெல்லியில் ஒன்று கூடிய தொழிலாளர், விவசாயிகள் புகைப்படம் ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
டெல்லியில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக ஒன்று கூடிய விவசாயிகள், தொழிலாளர்களின் படம் என்று ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்




அந்த செய்தி உண்மையா? என அட்மின்மீடியாவில் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பழை செய்தி

தற்போது நடந்தது இல்லை

அப்படியானால் உண்மை என்ன?


அந்த புகைபடத்தில் உள்ள பேரணி கடந்த 12.03.2018 ம் ஆண்டு நடந்தது


அந்த புகைபடத்தில் உள்ள பேரணி மும்பையில் நடந்தது

இந்த பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான ஆல் இந்தியா கிசான் சபா நடத்தியது

அந்த பேரணி விவசாயக் கடன் தள்ளுபடி, பழங்குடியினர் நில உரிமை உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைக்களுக்காக விவசாயிகள் நட்த்திய நடைப்பயணம் அது 

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.bbc.com/news/world-asia-india-43368050

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback