Breaking News

நாளை அயோத்தியில் கட்ட பூமி பூஜை போடுகின்றார்களா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
நேற்று முதல் சமூக வலைதளங்களில் பலரும் அயோத்தில் ராமர் ஆலயம் நாளை (22 ம் தேதி)  பூமி பூஜை நடப்பதாகவும் அதற்கு தான் நாளை நம்மை யாரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவித்துள்லார்கள் என்று ஒரு செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன
பாபர் மசூதி தீர்ப்புக்கு பிறகு உச்சநீதிமன்ற உத்தரவு படி அவர்கள் அதற்க்கான ஸ்ரீராம ஜென்ம பூமி திரத் ஷேத்ரா டிரஸ்ட் உருவாக்கி உள்ளார்கள் ஆனால் ராமர் ஆலயம் கட்ட ஆரம்பிப்பது எப்போது என்று இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கவில்லை

ஆனால் சமூக வலைதளங்களில் வதந்தி மட்டும் பல தேதி குறிப்பிட்டு வருகின்றது



எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் 

அட்மின் மீடியா ஆதாரம் 1


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback