கொரானா பாதித்த ஆடுகள் வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
ஆடுகளுக்கு பாதித்த கொரோனா வைரஸ் என்று ஒரு வீடியோவை கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்ரார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானாது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த வீடியோவில் உள்ள விஷயம் பொய் என்று அனைவருக்கும் தெரியும் தெரிந்தாலும் மட்டன் விலை அப்படியாவது குறையட்டும் என்று பல அறிவுஜீவிகள் ஷேர் செய்கிறார்கள்
அந்த சம்பவம் நடந்தது அஜ்மீர் மட்டன் மார்கெட்டில்
அந்த சமபவம் நடந்தது 18.12.2019 அன்று
மேலும் அந்த வீடியோவை நாம் உற்றுநோக்கினால் ஆடுகள் மயக்கம் அடைந்து இருப்பதை பார்க்கலாம் மாறாக அது இறந்துவிட்டது என்று பரப்புகின்றனர்
அதாவது ஆடுகள் மார்கெட்டில் வருவதற்க்கு முன்பு எங்காவது ஒரு ஊரில் இருந்து ஆடுகள் விலைக்கு வாங்கபட்டு அதனை லாரிகளில் ஏற்றி வருவார்கள் அப்படி லாரிகளில் ஏற்றி வரும்போது அத்ற்க்கு உண்ண உணவும் தண்ணீரும் சரியாக கிடைப்பதில்லை மேலும் அதன்பிறகு அந்த ஆடுகள் மார்கெட் வந்தபிறகு அப்படி சிலசமயம் ஏற்படும் அதனால் இந்த விடயத்தையும் நாம் அவ்வாறு தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர
வதந்திகளை பரப்ப கூடாது
இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதித்தது ஜனவரி மாதம் பெங்களூருவில்
ஆனால் அந்த வீடியோ டிசம்பர் மாதமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது அஜ்மீரில் நடந்ததாக
Tags: மறுப்பு செய்தி