Breaking News

விழுப்புரம் ஷாஹின் பாக் இன்று முதல் ஆரம்பம்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


நம்ம தமிழகத்தில் இன்ஷா அல்லாஹ் விழுப்புரம் மாவட்டம் மண்டிமஹல்லா பள்ளிவாசல் எதிரில் இன்று துவங்குகின்றது

தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள்


Tags: தமிழக ஷாஹீன்பாக்

Share this