Breaking News

ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு சுய ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, அறிவிப்பு



அதேபோல் 22ம் தேதி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஓட்டல்களை மூடுவதாக ஓட்டல்கள் சங்கம் அறவித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback