கோயம்பேடு மார்கெட் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னை கோயம்பேடு சந்தை நாளை வழக்கம்போல் இயங்கும்
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலான நிலையில், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் ஆனால் சில்லறை விற்பனை கிடையாது என கோயம்பேடு வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் தகவல்