கொரானா எதிரொலி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு
அட்மின் மீடியா
0
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 கடந்துள்ள நிலையில், தற்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருந்த நிலையில் தற்போது அது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .