பள்ளிகளுக்கு விடுமுறை 16 மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள், மால்களை மூட தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
கரோனா வைரஸ் எதிரொலி 5-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
மேலும் எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு