மின் கட்டணம் ஏப்., 15 வரை கட்டலாம் என அறிவிப்பு.....மின் இனைப்பு துண்டிக்கபடமாட்டாது; மின்சார வாரியம் அறிவுப்பு
அட்மின் மீடியா
0
மின் கட்டணத்தை ஏப்.15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் கட்டவில்லை என்றால் மின் இனைப்பு துண்டிக்கபடமாட்டாது எனவும் அறிவிப்பு
ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, ஏப்ரல், 15 வரை, நுகர்வோரிடம் இருந்து, முந்தைய மின் கட்டணத்தை வசூலிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மின் கட்டணம் கட்ட நேரில் வருவதை தவிர்த்து, இணையதளம், மொபைல் போன் செயலி போன்ற, 'டிஜிட்டல்' முறையில் செலுத்துமாறு, மின் நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டனர். தற்போது, ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்குஅமலில் இருக்கும்.
Tags: முக்கிய செய்தி