Breaking News

12-வது தேர்ச்சியா? தமிழக காவல்துறையில் வேலை! உடற்தகுதி தேவையில்லை!

அட்மின் மீடியா
0
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் (Junior Reporter) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வயது:
  

விண்ணப்பதாரர்கள் 01.07.2001 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பிரிவினருக்கு ஏற்ப மாறுபடுகிறது.   இடஒதுக்கிடு BC, MBC மற்றும் DC பிரிவினர் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், எஸ்.சி, எஸ்சி (ஏ), எஸ்டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். இதர பிரிவினர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி:

Junior Reporter பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. 12 ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்து, ஆங்கில தட்டச்சு படித்து முடித்திருக்க வேண்டும். அடிப்படை கணினி, Office Automation நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும்.


தேர்வு முறை: 

Skill Tests, Oral Test மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை எதுவும் கிடையாது. எனவே, ஆர்வமிக்கவர்கள் Junior Reporter பணிக்கு விண்ணப்பிக்கலாம். Skill Test எப்படி நடைபெறும், பாடத்திட்டங்கள், மதிப்பெண் முறை ஆகியவை அதிகாரப்பூர்வ அறிவிக்கையைில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது



விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

31 மார்ச் 2020 

விண்ணப்பிக்கும் முறை 

SBCID ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சுய விண்ணப்பம் தயாரித்து, அதனைப் பூர்த்தி செய்துகீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணபிக்கவேண்டும்

The Chairman, 
Selection Committee, 
Police Shorthand Bureau, 
HQ, 2nd Floor, 
Old Coastal Security Group Building, 
DGP Office Complex, 
Maylapore, Chennai - 600004”


மேலும் விவரங்களுக்கு


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback