11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் மூன்று தேர்வுகள் மட்டுமே இருப்பதால் தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இன்றி அந்த மூன்று தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என கூறிவந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு