Breaking News

ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 தமிழக முதல்வர் அறிவிப்பு




கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும்

வருமானம் இழக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.2000 நிவாரணம்  என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கட்டிட, ஆட்டோ தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம்

ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் டோக்கன் முறையில் வழங்கப்படும்

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும் 

Tags: முக்கிய அறிவிப்பு

Share this