ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; அரசிதழ் வெளியிடு
அட்மின் மீடியா
0
2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடு
முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் CAA - NRC- NPR க்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான விவரம் அரசிதழில் வெளியீடபட்டுள்ளது
வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் தொடர்பாக 31 கேள்விகளும் அரசிதழில் வெளியிடு
Tags: முக்கிய அறிவிப்பு