Breaking News

புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்

அட்மின் மீடியா
0
புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாகப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

குஜராத், உத்தரப்பிரதேச மாநிலம் அறிவித்ததைத் தொடர்ந்து புதுச்சேரி அரசும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback