Breaking News

+1 +2 பொது தேர்வுகளை 30 நிமிடம் தாமதமாக தொடங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

அட்மின் மீடியா
1
+1 +2 பொது தேர்வுகளை 30 நிமிடம் தாமதமாக தொடங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா அச்சுறுத்தலால் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்திற்கு வருவதில் சிரமம் ஏற்படும் என்பதால் 30 நிமிடம் தாமதமாக தொடங்க வேண்டும் என  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வுக்கு செல்ல சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது

11ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நாளையுடனும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 26 ம்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடதக்கது


Tags: முக்கிய அறிவிப்பு

Share this

1 Comments

Unknown

23 March 2020 at 13:23

11th ku tha 26 mudiyuthu <br />